உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வி.ஜி.என்., பள்ளியில்   சர்வதேச யோகா தினம்

வி.ஜி.என்., பள்ளியில்   சர்வதேச யோகா தினம்

கோவை;ஒத்தக்கால்மண்டபம் கெங்குசாமி நாயுடு பள்ளியில், ஐந்து முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சர்வதேச யோகா தினத்தை, பல ஆசனங்கள் மற்றும் கூட்டுப்பயிற்சி செய்து, உற்சாகமாக கொண்டாடினர்.பள்ளியின் முதல்வர் வெங்கட ஸ்ரீ, மாணவர்கள் தினமும் ஆசனங்களைப் பயிற்சி செய்ய ஊக்குவித்தார். மன அழுத்தம் மற்றும் நோயின்றி வாழ்வதற்கு, யோகாவை அன்றாடம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை