உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

போத்தனூர்;மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று பிரதோஷம் முன்னிட்டு மாலை, 4:15 மணிக்கு சிவன் மற்றும் நந்தி தேவருக்கு மாவு, மஞ்சள், வாசனை திரவியம், பால், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் இறுதியில் சந்தன அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து, சிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ