உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்சங்கம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது

சத்சங்கம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஆர்ஷ வித்யா பீடத்தில், இன்று சத்சங்கம் நிகழ்ச்சி நடக்கிறது. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆறுமுகம் நகர் ஆர்ஷ வித்யா பீடத்தில், சத்சங்கம் நிகழ்ச்சி இன்று மாலை, 5:30 மணி முதல், 7:00 மணி வரை நடக்கிறது.பூஜ்யஸ்ரீ சாத்சாத கிருதாநந்த சரஸ்வதி சுவாமிகள், அருளுரை வழங்குகிறார். பக்தர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை