உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேரு ஏரோநாட்டிக்கல் கல்லுாரி மாணவிக்கு சிறப்பு விருது

நேரு ஏரோநாட்டிக்கல் கல்லுாரி மாணவிக்கு சிறப்பு விருது

கோவை;கோவை நேரு ஏரோநாட்டிக்ஸ் மற்றும் அப்ளைடு சயின்ஸ் கல்லுாரி மாணவி கிரிஷ்மா, சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் ( ஐ.ஏ.டி.ஏ.,) சார்பில், கனடாவின் மான்ட்ரியலில் நடைபெற்ற தேர்வில், 'செயல் திறனாளர் விருது' வழங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.கடந்த, மே மாதம் நடைபெற்ற இத்தேர்வில், நேரு கல்லுாரியில் விமானங்கள் மற்றும் விமானநிலைய கல்வியில், பி.பி.ஏ., படிக்கும் மாணவி கிரிஷ்மா, இந்த விருதை பெற்றுள்ளார்.தொடர்ந்து, 14வது முறையாக, இவ்விருதை நேரு ஏரோநாட்டிக்ஸ் மற்றும் அப்ளைடு சயின்ஸ் கல்லுாரி தக்கவைத்துள்ளது. மாணவி கிரிஷ்மாவை நேரு கல்விக்குழும தலைமை செயல் இயக்குனர் கிருஷ்ணகுமார் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி