உள்ளூர் செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்உற்வச விழா* காளியம்மன் கோவில், காளியம்மன் கோவில் வீதி, சாய்பாபாகாலனி. விளக்கு பூஜை n காலை 10:00 மணி.* மணிமுத்து மாரியம்மன் கோவில், தொட்டராயன் கோவில் வீதி, காட்டூர் n காலை 7:00 மணி.மஹோத்சவம் ஸ்ரீ சங்கர க்ருபா, கோவைப்புதுார் n மாலை 5:30 மணி. பகவத் கீதை சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், டாடாபாத் n மாலை 5:00 மணி. பயிலரங்கு இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, மலுமிச்சம்பட்டி n காலை 9:00 மணி. ஆண்டு விழா ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:30 மணி. பொதுகுடிநோய் விழிப்புணர்வு* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ