ஆன்மிகம்திருவிளக்கு பூஜைஞான ஈஸ்வரி அம்மன், ஞான ஈஸ்வரர் கோவில், சாய்பாபாகாலனி, கே.கே.,புதுார், சின்னம்மாள் வீதி. திருவிளக்கு பூஜை n மாலை, 6:00 மணி.சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.ஆடி உபன்யாசம்கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: கோவை திருப்பாவைச் சங்கம். தலைப்பு: ஸ்ரீ கிருஷ்ண லீலைகள்.அபிராமி அந்தாதி சொற்பொழிவுஸ்ரீ ராமானுஜர் மணிமண்டபம், ராஜகணபதி கோவில், சவுரிபாளையம் n மாலை, 6:30 மணி.ஆன்மிக சத்சங்கம்ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு* கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 6:30 மணி.* தண்டுமாரியம்மன் கோவில், அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில் n காலை, 7:00 மணி.* ராமலிங்க சவுடாம்பிகை கோவில், ராஜவீதி n காலை, 6:30 மணி.* வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 5:00 மணி.* பொங்காளியம்மன் கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சிக்குளக்கரை n காலை, 7:00 மணி முதல்.* மகாலட்சுமி மந்திர், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 9:30 மணி.* பட்டத்தரசி அம்மன் கோவில், நாயக்கனுார், எண் 4 வீரபாண்டி, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:30 மணி.* செல்லாண்டியம்மன் கோவில், குரும்பபாளையம், சத்தி ரோடு, கோவில்பாளையம் n காலை, 9:00 மணி.* மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், இடையர்பாளையம், குனியமுத்துார் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி. * மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.* முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் n காலை, 9:00 மணி.* மாரியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 9:00 மணி.* மாரியம்மன் கோவில், புளியகுளம் n காலை, 7:00 மணி.* கருமையம்மன் கோவில், மாச்சம்பாளையம் ரோடு, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி.* ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.* ஸ்ரீ சூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி. * லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி மற்றும் இரவு, 7:00 மணி.கல்விகார்கில் போர் வெற்றி தினம்ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:30 மணி.பொது கோவை புத்தகத் திருவிழாகொடிசியா தொழிற்காட்சி வளாகம், அவிநாசி ரோடு n காலை, 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை. அறிவுக்கேணி நிகழ்வுகள் n காலை, 11:00 மணி. கவியரசு கண்ணதாசனின் இன்னிசை பட்டிமன்றம் n மாலை, 6:30 மணி.வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சிசெங்கப்பகோனார் திருமண மண்டபம், சுந்தராபுரம் n காலை, 11:00 முதல் இரவு, 9:00 மணி வரை.ஷோரும் திறப்பு விழாராம்ராஜ் காட்டன் ஷோரும், காரமடை ரோடு, ஆக்சிஸ் வங்கி எதிரில், மேட்டுப்பாளையம் n காலை, 9:30 மணி.ஆடிமாத கண்காட்சி விற்பனைபூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.குடிநோய் விழிப்புணர்வு முகாம்* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.