உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சங்கரா கல்லுாரியில் உலக யோகா தினம்

சங்கரா கல்லுாரியில் உலக யோகா தினம்

கோவை:சரவணம்பட்டி, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.கோவை மத்திய மணவளக்கலை மன்றம் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் அருணா, யோகா பயிற்றுவிப்பாளர்கள் முரளி கிருஷ்ணன், திருமந்திரம், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.யோகா மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். தொடர்ந்து, பல்வேறு யோகாசனங்களை பயிற்சியளித்தனர். கல்லுாரி முதல்வர் ராதிகா, துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்ட், கிளப் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயமதி மற்றும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை