உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  காமாட்சி அம்மன் கோவிலில் 4ம் ஆண்டு வருடாபிேஷகம்

 காமாட்சி அம்மன் கோவிலில் 4ம் ஆண்டு வருடாபிேஷகம்

ஆனைமலை: ஆனைமலை அன்னை காமாட்சி அம்மன் கோவிலில், 4ம் ஆண்டு வருடாபிேஷக விழா நடந்தது. ஆனைமலை அன்னை காமாட்சி அம்மன் கோவிலில், நான்காம் ஆண்டு வருடாபிேஷக விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, காலை, 9:00 மணிக்கு விநாயகர் பூஜை துவங்குகிறது. தொடர்ந்து, கலச பூஜை, ேஹாம பூஜைகள், பூர்ணாஹுதி நடைபெற்றது. காலை, 10:30 மணிக்கு அபிேஷகம், கலச தீர்த்த அபிேஷகம், மதியம், 12:00 மணிக்கு அலங்கார பூஜைகள், மகா தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை