உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வி.ஹெச்.பி., சார்பில் பேரூரில் திதி

வி.ஹெச்.பி., சார்பில் பேரூரில் திதி

கோவை;கோவையில் நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் பேரூர் படித்துறையில், இன்று திதி கொடுத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.இது குறித்து, விஷ்வ ஹிந்து பரிஷத் கோவை மாவட்ட செயலாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் ஆத்மா சாந்தியடைய, பேரூர் படித்துறையில் காலை, 8:30 மணிக்கு திதி கொடுத்து, அஞ்சலி செலுத்தப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை