உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வேளாண் பல்கலையில் தொழில்முனைவோர் தின விழா

 வேளாண் பல்கலையில் தொழில்முனைவோர் தின விழா

கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தேசிய தொழில்முனைவோர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, டீன் ரவிராஜ் தலைமை வகித்தார். உணவு மற்றும் ஆற்றல் துறைகளில் தொழில்முனைவோர்க்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி வாயிலாக சொந்த முயற்சிகளை உருவாக்கி பயன் பெறலாம் எனவும் அவர் வலியுறுத்தினார். நிகழ்வில், ஏராளமான மாணவர்கள் ஸ்டால்கள் அமைத்து திறனை வெளிப்படுத்தி னர். சிறந்த தொழில் முனை வர் விருது, ஸ்டால் விருதுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை