உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துஸ்தான் பள்ளியில் கால்பந்து போட்டி

இந்துஸ்தான் பள்ளியில் கால்பந்து போட்டி

கோவை:இந்துஸ்தான் சர்வதேச பள்ளி, இந்துஸ்தான் விளையாட்டு அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.இந்துஸ்தான் வளாகத்தில் நடந்த இப்போட்டியில், 12க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் இந்துஸ்தான் விளையாட்டு அகாடமி கோப்பையை வென்றது. இந்துஸ்தான் அணியின் யுவன்ஸ் கந்தா, ரித்திக் ஆகியோர் சிறந்த வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசுகளை இந்துஸ்தான் சர்வதேச பள்ளி முதல்வர் சுஜா வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை