உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்டீரியர் செய்து அசத்துங்க

இன்டீரியர் செய்து அசத்துங்க

எல்லோரும் அசந்து போர மாதிரி வீட்டுக்கு இன்டீரியர் செய்ய, பார்வதி இன்டீரியர் பெஸ்ட் சாய்ஸ்.இங்கு, மாடுலர் கிட்சன், பெட்ரூம் கப்போர்டு, டி.வி., யூனிட், வார்ட்ரோப், பூஜா யூனிட், வால் ஷோகேஸ் ஆகியவை சிறந்த முறையில் செய்து தரப்படுகிறது.வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப, அனைத்து வகையான மர வேலைகள், பால்சீலிங், போஸ்ட் போமிங் டோர், அக்ரலிக் ஆகியவை செய்து தரப்படுகிறது.நவீன மெசின்கள் மூலம் இன்டீரியர் வேலைகள் செய்யப்படுவதால், நிலைத்திருக்கும் தரம் மற்றும் சிறப்பான பினிசிங் கிடைக்கிறது.வீடுகளுக்கு மட்டுமின்றி, ஆபீஸ், தொழில்நிறுவனங்களுக்கும் தேவையான இன்டீரியர் செய்யப்படுகிறது.கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இன்டீரியர் வேலைகள் செய்து தரப்படும்.- - துடியலுார்--9585531000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ