உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் விழா கோலாகலம்

பொங்கல் விழா கோலாகலம்

போத்தனூர்;சுந்தராபுரம் அடுத்து குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -- II குடியிருப்போர் நலச்சங்கம் (வார்) சார்பில், 15ம் ஆண்டு பொங்கல் விழா நேற்று காலை சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டியுடன் துவங்கியது. இதையடுத்து, கோலப்போட்டி நடந்தது.இன்று காலை, 9:30 மணிக்கு சமத்துவ பொங்கல் வைக்கப்படுகிறது. தொடர்ந்து ஆண், பெண்களுக்கான விளையாட்டு, பானை உடைத்தல் போட்டிகள் நடக்கின்றன.முடிவில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. டெக்னி கிராப்ட்ஸ் நிறுவன இயக்குனர் தங்கராஜ் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை