உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தயார்நிலை உணவு தயாரித்தல் பயிற்சி

தயார்நிலை உணவு தயாரித்தல் பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி, வரும் 30, 31 ஆகிய இரண்டு நாட்கள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில், தோசை மிக்ஸ், அடை மிக்ஸ், ஐஸ்கிரீம் மிக்ஸ், டேக்ளா மிக்ஸ், பிசிபெலாபாத் மிக்ஸ், கீர் மிக்ஸ், சூப் மிக்ஸ், குளோப் ஜாமூன் மிக்ஸ், தக்காளி சாதம் மிக்ஸ், உள்ளிட்டவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள், 1,770 ரூபாய் கட்டணம் செலுத்தி, பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். பயிற்சி குறித்த விபரங்களுக்கு, 0422-6611268/ 94885 18268 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி