உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடை கால பயிற்சிக்கு தயார்

கோடை கால பயிற்சிக்கு தயார்

கோவை நேரு ஸ்டேடியத்தில், சில மாதங்களுக்கு முன், சிந்தடிக் டிராக் அமைக்கப்பட்டது. அதன்பின் நடந்த விளையாட்டு போட்டிகளால், மைதானத்தில் சில இடங்களில் சிந்தடிக் ரப்பர் பெயர்ந்தது.மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா உத்தரவின் பெயரில், இதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், அழிந்த பழைய மார்க்கிங் மீது, பெயின்டால் புதிதாக மார்க்கிங் செய்யும் பணியும் நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம் கோடைகால பயிற்சி முகாம் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை