ஆன்மிகம் சிறப்பு பூஜைகொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.மண்டல பூஜை* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:30 மணி.* வீரமாச்சி அம்மன் கோவில், பெரியநெகமம் n காலை, 7:00 மணி.தேர்த்திருவிழாமதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட், கவுண்டம்பாளையம். மதுரை வீரன் பூஜை n இரவு, 8:00 மணி. முனி பூஜை n இரவு, 12:00 மணி.கல்வி கருத்தரங்கு* ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, குனியமுத்துார் n காலை, 10:00 மணி. தலைப்பு: சமூக அறிவியலில் புதுமையான ஆராய்ச்சி நடைமுறைகள்.* இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:00 மணி. தலைப்பு: 'ஹைபிரிட் எலக்ரிக்' வாகன வடிவமைப்பு மற்றும் மேம்பாடு.* ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், கருமத்தம்பட்டி n மாலை, 4:00 மணி. தலைப்பு: நிதி திட்டமிடல்.விளையாட்டு விழாஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.