மேலும் செய்திகள்
கோவை மெமு பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் வேண்டும்
1 minutes ago
கிரைம் செய்திகள்
2 minutes ago
நிதிக்குழு மானியம் ரூ.4.22 கோடி விடுவிப்பு
3 minutes ago
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷம்
3 minutes ago
அன்னுார்: கெம்பநாயக்கன்பாளையத்தில், பழமை வாய்ந்த உள்ளூர் விநாயகர் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா வருகிற 21ம் தேதி மாலை புனித நீர் வழிபாடுடன் துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து குடங்கள் மற்றும் முளைப்பாலிகை செல்வ விநாயகர் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. வரும் 22ம் தேதி காலை விநாயகர் வேள்வியும், இரவு விமான கலசங்கள் நிறுவுதலும், எண் வகை மருந்து சாத்துதலும் நடக்கிறது. வரும் 23ம் தேதி காலை 9:00 மணிக்கு உள்ளூர் விநாயகர் கோபுரம் மற்றும் விநாயகருக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
1 minutes ago
2 minutes ago
3 minutes ago
3 minutes ago