உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.9 லட்சம் நகை திருட்டு

ரூ.9 லட்சம் நகை திருட்டு

கடலுார் : கடலுார், கோண்டூரை சேர்ந்தவர் குணசேகரன் மனைவி கவுரி,58; இவர், நேற்று காலை வீட்டை பூட்டிக் கொண்டு புதுச்சேரியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். மாலை மீண்டும் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைந்திருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைந்திருந்தது. அதில் வைத்திருந்த 19 சவரன் நகைகள் திருடு போயிருந்தது. அதன் மதிப்பு ரூ. 9 லட்சம். கடலுார், புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை