உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 100 பள்ளிகள் பங்கேற்கும் குறுவட்ட போட்டி

100 பள்ளிகள் பங்கேற்கும் குறுவட்ட போட்டி

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பெண்கள் கிறிஸ்துவ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குறுவட்ட போட்டிகள் துவங்கி நடந்து வருகிறது. 100 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் கைப்பந்து, ஹாக்கி, எறிபந்து, ஓட்ட பந்தயம். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கபடி, சிலம்பம், செஸ், கேரம் என 25 க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ