உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல் வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு

முதல் வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்பு

விருத்தாசலம், : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், முதல் வாக்காளர்களான மாணவர்கள், தேர்தல் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர்கள் ெஹலன் ரூத் ஜாய்ஸ், தமிழ்வேல், சுப்ரமணியன் ஆகியோர் ஓட்டு போடுவதின் முக்கியத்துவம், பணம், பரிசு பொருட்கள் வாங்காமல் நேர்மையாக ஓட்டுபோட மாணவர்கள் பெற்றோரை அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை