உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., இளைஞரணி நிர்வாகி இல்ல நிகழ்ச்சி

தி.மு.க., இளைஞரணி நிர்வாகி இல்ல நிகழ்ச்சி

விருத்தாசலம்: கடலுார் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் வசந்தகுமார் மகள் ஹாஷினி மஞ்சள் நீராட்டு விழா விருத்தாசலத்தில் நடந்தது. அமைச்சர் கணேசன் வாழ்த்தினார். இதில், நகர செயலாளர் தண்டபாணி, வடக்கு செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமையில், அவைத் தலைவர் சிவசங்கரன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் கருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர்கள் தர்ம மணிவேல், அன்பழகி ராஜேந்திரன், கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், பாலகிருஷ்ணன், சிவக்குமார், பொருளாளர் சாமி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திருஞானம், சண்முகம், பாலபாரதி, மணிகண்டபிரபு, சுபாஷ், வீரபாண்டியன், கிளை செயலாளர் தங்கதுரை மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை