உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் ஆனந்தநாயகி, 30. இவருக்கும் அகரம் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும், 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆனந்தநாயகி, 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த, 6 மாதமாக தந்தை வீட்டில் வசித்து வந்தார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்த ஆனந்தநாயகி திடீரென மாயமானார்.இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசில மணிவண்ணன் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை