உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இப்தார் நோன்பு திறப்பு தி.மு.க.,வினர் பங்கேற்பு

இப்தார் நோன்பு திறப்பு தி.மு.க.,வினர் பங்கேற்பு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகைக்காக ஒரு மாதம் நோன்பு இருந்து வருகின்றனர். அதன்படி, நெல்லிக்குப்பம் சின்னதெரு ஜீம்மா பள்ளி வாசலில் நடந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் வேலு, கதிரேசன், வீரமணி, அவைத்தலைவர் யாசின், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, சபா, ராமு, விஜயகுமார், அருண், வசந்த், கவுன்சிலர்கள் பூபாலன், ஸ்ரீதர், பாரூக் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை