உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்ற முதியவர் கைது

குட்கா விற்ற முதியவர் கைது

விருத்தாசலம் : விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அப்போது, பாலக்கரை இறக்கத்தில் உள்ள பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்றபது தெரிய வந்தது. அங்கிருந்த 50 பாக்கெட்டுகள் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளர் ரவீந்திரன், 61, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை