உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பைக் விபத்தில் ஒருவர் பலி

பைக் விபத்தில் ஒருவர் பலி

விருத்தாசலம் : விருத்தாசலம் சாவடிக்குப்பத்தை சேர்ந்தவர் அருள்தாஸ், 25. செங்கல் சூளை தொழிலாளி. இவரது உறவினர்கள் செல்வக்குமார், பாஸ்கர் மூவரும், நேற்று முன்தினம் மதியம் 2:30 மணியளவில், மேமாத்துார் அணைக்கட்டு சாலையில் பைக்கில் சென்றனர். பைக்கை பாஸ்கர் ஓட்டினார்.பஸ் விபத்துக்குள்ளானதில் பின்னால் அமர்ந்திருந்த அருள்தாஸ் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மனைவி ருத்தேஸ்வரி, 23, புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி