உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருச்சோபுரநாதர் கோவிலில் பங்குனி உற்சவ தேரோட்டம்

திருச்சோபுரநாதர் கோவிலில் பங்குனி உற்சவ தேரோட்டம்

புதுச்சத்திரம்: திருச்சோபுரம், திருச்சோபுரநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இக்கோவிலில், பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. கடந்த 20ம் தேதி, மங்களாம்பிகை சமேத மங்களபுரீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது.நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பின், திரளான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடந்தது. நேற்று 23ம் தேதி காலை தீர்த்தவாரியும், இரவு தெப்பல் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை