உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கடலுார்: கடலுாரில் வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார்.கடலுார் கூத்தப்பாக்கம், சக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 56: கடந்த ஏப்., 29ம் தேதி வேலைக்கு சென்றவரை காணவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது மனைவி ராஜலட்சுமி கொடுத்த புகாரில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை