உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அதிகாரிகளுக்கு மிரட்டல் வைரலாகும் வீடியோ

அதிகாரிகளுக்கு மிரட்டல் வைரலாகும் வீடியோ

கடலுார் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்றில், கடந்த வாரம் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆலையின் தலைமை கரும்பு அலுவலர் அலுவலகத்தில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததுபோது, போதையில் உள்ளே நுழைந்த ஊழியர் ஒருவர், தலைமை பொறியாளரில் துவங்கி, அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டும் தோணியில் தாறுமாறாக பேசியுள்ளார். இதனை அங்கிருந்த அலுவலர் தனது மொபைலில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதன்பிறகு, இப்பிரச்னை ஆலை ஆட்சியர் வரையில் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி