உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் விஷ்ணு பிரசாத் வாழ்த்து

அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் விஷ்ணு பிரசாத் வாழ்த்து

கடலுார்: கடலுார் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற விஷ்ணுபிரசாத், அமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.கடலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்றார். கடலுாரில் சான்றிதழ் பெற்ற விஷ்ணுபிரசாத் அமைச்சர் பன்னீர்செல்வத்தை, காட்டுமன்னார்கோவில் முட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை