உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதுக்குப்பம் கிராமத்தில் எம்.எல்.ஏ.,விற்கு வரவேற்பு

புதுக்குப்பம் கிராமத்தில் எம்.எல்.ஏ.,விற்கு வரவேற்பு

பரங்கிப்பேட்டை, - பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற, பாண்டியன் எம்.எல்.ஏ., மற்றும் அகஸ்தியம் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் ஈஸ்வர் ராஜலிங்கத்திற்கு, கிராம பொதுமக்கள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.நிகழ்ச்சியில், கொத்தட்டை ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி, பரங்கிப்பேட்டை ஒன்றிய அவை தலைவர் ரங்கசாமி, பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி, ஊராட்சி தலைவர் மகேஷ், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், மீனவரணி சிவக்குமார், மாரியப்பன் மற்றும் கிராம நிர்வாகத்தினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை