உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மது பாட்டில் விற்ற பெண் கைது

மது பாட்டில் விற்ற பெண் கைது

பண்ருட்டி: பண்ருட்டி அருகே வீட்டில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த ஒறையூர் காலனியை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி கற்பகம்,45; . இவர் சட்டவிரோதமாக வீட்டில் டாஸ்மாக் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தார். தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார் கற்பகம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 30க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்து கற்பகத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ