உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஐயப்ப சேவா சங்க மாவட்ட செயற்குழு 

ஐயப்ப சேவா சங்க மாவட்ட செயற்குழு 

புவனகிரி: புவனகிரியில், அகில பாரத ஐயப்ப சேவா சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.புவனகிரி தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுரவ தலைவர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். காட்டுமன்னார்கோவிலில் நடந்த 19ம் ஆண்டு குரு மரியாதை பெருவிழா வில் நிர்வாகிகளை பாராட்டினர். பண்ருட்டியில் நடைபெற உள்ள 20ம் ஆண்டு குரு மரியாதை பெருவிழா குறித்தும், தொண்டங்குறிச்சியில் நடைபெற்று வரும் அன்னதான கூட நிர்வாகிகளை பாராட்டி அதன் வளர்ச்சி தொடர்பான ஆலோசனை வழங்கினர்.மண்டல தலைவர் மணிகண்டன், டாக்டர் புவனேஸ்வரன், டாக்டர் ஹேமபிரியா அன்னதானத்தை துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை