உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

 லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

கடலுார்: கடலுார் அருகே பைக்கில் சென்றவர் லாரி மோதி இறந்தார். கடலுார் அடுத்த கம்பளி மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ்,45;இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது பைக்கில் பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு, இரவு 11:30மணிக்கு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார்வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ