உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., செயற்குழு

தி.மு.க., செயற்குழு

பண்ருட்டி: பண்ருட்டி நகர தி.மு.க., செயற்குழு கூட்டம் தட்டாஞ்சாவடி கட்சி அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு அவைத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ராமலிங்கம், துணை செயலர்கள் கவுரிஅன்பழகன், சீனுவாசன், சசிகுமார், வழக்கறிஞர் அணி பரணிசந்தர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராம்குமார், இளைஞரணி அமைப்பாளர் சம்பத், துணை அமைப்பாளர்கள் பார்த்திபன் ராஜா, பாலச்சந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை