உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / லட்சுமி சோரடியா பள்ளியில் பசுமை தினம்

லட்சுமி சோரடியா பள்ளியில் பசுமை தினம்

கடலுார் : கடலுார் லட்சுமி சோரடியா நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பசுமை தின விழா நடந்தது.பள்ளித் தாளாளர் மாவீர்மல் சோரடியா தலைமை தாங்கினார். முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா, ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி சோரடியா பேசினர். ஏற்பாடுகளை உதவித் தலைமை ஆசிரியர் பத்தாகான், ஒருங்கிணைப்பாளர் சுசித்ரா செய்திருந்தனர். ஆசிரியர்கள், எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்பு மாணவர்கள் பச்சை நிற உடை அணிந்து வந்திருந்தனர். மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை