உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அரிசி விற்கும் கூட்டுறவு சங்கங்கள்

 அரிசி விற்கும் கூட்டுறவு சங்கங்கள்

கடலுார்: கடலுாரில், பாரம்பரிய அரிசி விற்பனையை கலெக்டர் துவக்கி வைத் தார். கடலுாரில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கீழ் அருங்குணம் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், பாலக்கொல்லை மற்றும் சுற்று வட்டார விவசாயிகள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலமாக பாரம்பரிய அரிசி விற்பனையை அவர் துவக்கி வைத்தார். விழாவில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சொர்ணலட்சுமி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை