உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சேர்மனுக்கு சொந்தமான வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்

 சேர்மனுக்கு சொந்தமான வீட்டில் மேற்கூரை இடிந்து சேதம்

பெண்ணாடம்: பெண்ணாடம் பேரூராட்சி சேர்மனின் தொகுப்பு வீட்டின் மேற்கூரை, மழை காரணமாக பெயர்ந்து விழுந்தது. கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அப்போது, நள்ளிரவு 12:30 மணிக்கு பெண்ணாடம் பேரூராட்சியின் வி.சி., பெண் சேர்மன் அமுதலட்சுமி ஆற்றலரசு என்பவரின், அம்பேத்கர் நகரில் உள்ள தொகுப்பு வீட்டின் மேற்கூரை ஈரப்பதம் காரணமாக பெயர்ந்து விழுந்தது. அதில், அமுதலட்சுமி, இவரது கணவர் ஆற்றலரசு, ஆற்றலரசுவின் தாய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை