உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்பனை: ஒருவர் கைது

குட்கா விற்பனை: ஒருவர் கைது

கடலுார் : பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து குட்கா பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் ஆல்பேட்டையை சேர்ந்தவர் ஜான்பாட்சா, 50; இவர், ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகே தனது பெட்டிக்கடையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தார்.தகவலறிந்த கடலுார் புதுநகர் எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி, ஜான்பாட்சாவை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை