உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேர் திருவிழா போக்குவரத்து சீரமைப்பில் மாணவர்கள்

தேர் திருவிழா போக்குவரத்து சீரமைப்பில் மாணவர்கள்

விருத்தாசலம் : மாசிமக திருவிழாவையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.இதில், விருத்தாசலம் ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி சாரண மாணவர்கள் பங்கேற்று, கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தை ஓழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அன்னதானம் வழங்கிய இடங்களில் பக்தர்களை ஒழுங்குபடுத்தியதுடன், சாலையில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை அகற்றி துாய்மை பணியிலும் ஈடுபட்டனர். மாணவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை