உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட, தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் தலைமை வகித்தார்.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார். நகர செயலாளர் நவாப், நகராட்சி தலைவர் பரிதா நவாப், பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி