உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பிளக்ஸ் பேனர் கிழிப்பு வி.சி.,க்கள் சாலை மறியல்

பிளக்ஸ் பேனர் கிழிப்பு வி.சி.,க்கள் சாலை மறியல்

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில், வி.சி., தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, பட்டு-கோணாம்பட்டி வி.சி., க்கள் சார்பில், பிளக்ஸ் பேனர்கள் வைத்தி-ருந்தனர். இதை நேற்று அதிகாலை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர். இதையடுத்து, அக்கட்சியினர் அரூர்- - சேலம் நெடுஞ்சாலையி-லுள்ள சாமியாபுரம் கூட்ரோட்டில் பேனரை கிழித்தவர்களை கைது செய்யக்கோரி, காலை 6:10க்கு சாலை மறியலில் ஈடுபட்-டனர். அங்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி