மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
3 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
3 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
3 hour(s) ago
கம்பைநல்லுார்: தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., - எம்.பி., மணி, நேற்று மொரப்பூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வகுரப்பம்பட்டி, வெதரம்பட்டி, திப்பம்பட்டி கூட்ரோடு, இருமத்துார், அம்பேத்கர் நகர், கொங்கரப்பட்டி, கருவேலம்பட்டி, கெலவள்ளி, ஈச்சம்பாடி, செங்குட்டை, கம்பைநல்லுார் உள்ளிட்ட கிராமங்களில், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில், தர்ம-புரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago