உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பொதுத்தேர்வில் முதலிடம் மாணவர்களுக்கு பரிசு

பொதுத்தேர்வில் முதலிடம் மாணவர்களுக்கு பரிசு

காரிமங்கலம்: காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, அரிமா சங்கத்தினர் பரிசு வழங்கி பாராட்டினர். விழாவுக்கு, மண்டலத்தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். காரிமங்கலம் வள்ளல் காரி அரிமா சங்க நிர்வாகிகள் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு, நினைவு பரிசு வழங்கி சால்வை அணிவித்து பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை