உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பீரோ உடைத்து நகை திருட்டு

பீரோ உடைத்து நகை திருட்டு

கிருஷ்ணாபுரம்: தர்மபுரி மாவட்டம், வெள்ளாளப்பட்டி அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்த முருகன், 39, பெங்களூருவில் கூலி வேலை செய்து வரு-கிறார். கடந்த, 11 மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடு திறந்திருந்த நிலையில், உள்ளே இருந்த பீரோ உடைக்கபட்டு, அதிலிருந்த, 8 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை