உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தீயில் வீடு எரிந்து நாசம் தொழிலாளிக்கு ஆறுதல்

தீயில் வீடு எரிந்து நாசம் தொழிலாளிக்கு ஆறுதல்

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பாளையத்தை சேர்ந்த திருப்பதி என்பவரது கூரை வீடு நேற்று முன்தினம் தீப்பிடித்ததில் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த அரூர், அ.தி.மு.க., -எம்.எல்.ஏ., சம்பத்குமார் நேரில் சென்று, தீ விபத்தில் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு, திருப்பதிக்கு ஆறுதல் கூறினார். மேலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினார். நிர்வாகிகள் சாமிக்கண்ணு, ரவிக்குமார், முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ