உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குருத்தோலை ஞாயிறு பவனி

குருத்தோலை ஞாயிறு பவனி

அரூர் : அரூரில், குருத்தோலை ஞாயிறு நாளையொட்டி, சந்தைமேட்டில் இருந்து கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி, ஓசன்னா பாடல் பாடியபடி பவனி வந்தனர்.கடைவீதி, பஸ் ஸ்டாண்ட், கச்சேரிமேடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவாக, மொரப்பூர் சாலையிலுள்ள துாய இருதய ஆண்டவர் ஆலயத்தை அடைந்தனர். அங்கு, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை