உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க ஆண்டு விழா

ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க ஆண்டு விழா

தர்மபுரி, : தர்மபுரி அருகே, எர்ரப்பட்டியில் தர்மபுரி மாவட்ட ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின், 13ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் விஜயா, நகர்ப்புற துணைத்தலைவர் பிரேமா சந்திரசேகரன் உட்பட நிர்வாகிகள் பலர் பேசினர். இதில், நுாற்றாண்டு தொடக்க விழா மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கு பாராட்டு விழாவும் நடந்தது. இதில், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என, பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை