உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுநீரக கோளாறை கட்டுப்படுத்த எளிய வழிகள்

சிறுநீரக கோளாறை கட்டுப்படுத்த எளிய வழிகள்

நாளுக்கு நாள் அதிகமாகும் சக்கரை நோயால் உலகின் சர்க்கரை நோயின் தலைநகரம் என்று அழைக்கப்படும் நிலையில் நம் நாடு உள்ளது. 100 ல் 40 சதவீதம் பேர் 10 வருடங்களில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயத்தில் உள்ளனர். சிறுநீரில் புரதம் வெளியேறுதல், சிறுநீரக செயல்பாடு திறன் குறைவு, கிருமி தொற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.- டாக்டர் பாலமுருகன், சிறுநீரக ,சர்க்கரை நோய் நிபுணர், M.M.சிறுசீரக ,சர்க்கரை நோய் சிகிச்சை மையம், 80720 93747.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி