உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நீர் மோர் பந்தல் திறப்பு

நீர் மோர் பந்தல் திறப்பு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி தும்மிச்சம்பட்டி பிரிவு, நாகணம்பட்டி, சத்யா நகர், காந்திநகர் பகுதிகளில் தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டது. அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். செயற்குழு உறுப்பினர் கண்ணன் பொதுக்குழு உறுப்பினர் பாலு, நகராட்சி தலைவர் திருமலைசாமி, அவைத்தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை