உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நடிகை கவுதமி பிரசாரம்

நடிகை கவுதமி பிரசாரம்

குஜிலியம்பாறை: கரூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து நடிகை கவுதமி குஜிலியம்பாறையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர்,'' தி.மு.க., ஆட்சியில் பூதாகரமாக உள்ளது போதை பொருள் மிகவும் எளிமையாக விற்பனையாகிறது. இதற்கு ஆளும் தி.மு.க., அரசு தான் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ